விபரீதம் நேரிடும் முன் நடவடிக்கை தேவை – மநீம

பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மநீம வலியுறுத்தல்.

பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மநீம வலியுறுத்தல்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதை கண்டித்தும், புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி வலியுறுத்தியும் மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

உடனடியாக பள்ளி கட்டிடங்களை சீரமைக்கவும், புதிய கட்டிடங்களை கட்டவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

unknown node