காங்கிரஸில் இணைந்தார் நடிகை காம்யா பஞ்சாபி ....!

Popular TV actress Kamya Punjabi has joined the Congress today.

பிரபல தொலைக்காட்சி நடிகை காம்யா பஞ்சாபி இன்று காங்கிரஸில் இணைந்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி நடிகையான காம்யா பஞ்சாபி அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவர் மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப் அவர்களின் முன்னிலையில் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது  அழகிய புதிய தொடக்கம் எனவும், சிலரைக் குறிப்பிட்டு நன்றி எனவும் கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தலைமையில் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node