நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி மரியாதை..!

அமைச்சர் உதயநிதி அவர்கள், நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் உடலுக்கு  நேரில் சென்று அஞ்சலி

அமைச்சர் உதயநிதி அவர்கள், நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் உடலுக்கு  நேரில் சென்று அஞ்சலி

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதி சடங்கு பெசன்ட் நகர் இன்று காலை நடைபெறுகிறது.

அமைச்சர் உதயநிதி அஞ்சலி

இந்த நிலையில், அவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, அமைச்சர் உதயநிதி அவர்கள், நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் உடலுக்கு  நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.