பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Bharatiya Janata Party National President Jagat Prakash Nadda tests positive for corona ,Says in Good Health Following Home Isolation

பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ,கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் ,நான் சோதனை செய்தேன்.ஆனால் சோதனையில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கொரோனா வழிக்காட்டுதல்களை பின்பற்றி  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுளேன். எனது உடல்நிலை நன்றாக உள்ளது.எனது வேண்டுகோள் என்னவென்றால் , கடந்த சில நாட்களில் என்னை சந்தித்தவர்கள் ,தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

.

unknown node
பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி