பாஜக ஆதரவாளர் உமா கார்த்திக்கேயேன் ஜாமினில் விடுவிப்பு...!

BJP supporter Uma Karthikeyan released on bail from Coimbatore Jail.

Featured image

கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் ஜாமினில் விடுவிப்பு.

கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இரு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்து உமா கார்த்திகேயன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திமுக, அதன் தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, சென்னை, கோவை சைபர்கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.