பாஜக எம்.பியின் உசலாடிய உயிர்..! விமானியின் சாதுர்யத்தால் தவிர்க்கப்பட்ட விபத்து..!வீடியோ

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.பி மஹந்த் பாலக்நாத் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இந்நிலையில் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை சுதாரித்து கொண்ட விமானி தனது

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.பி மஹந்த் பாலக்நாத் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது.இந்நிலையில் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை சுதாரித்து கொண்ட விமானி தனது சாதுர்யத்தால் விமானத்தை தரை இறக்கி உள்ளார் இதனால் பெறும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.கட்டுப்பாட்டை இழந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுகள் குவிகின்றது.மேலும் அவருடன் பயணித்த பாஜக எம்.பி  மஹந்த் பாலக்நாத் உயிரும் காப்பாற்ற பட்டுள்ளது.இந்த நிகழ்வுகளை ANI  செய்தி நிறுவனம்  வெளியிட்டுள்ளது

unknown node
பாஜக எம்.பியின் உசலாடிய உயிர்..! விமானியின் சாதுர்யத்தால் தவிர்க்கப்பட்ட விபத்து..!வீடியோ