#BREAKING: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி காலமானார்!

AIADMK coordinator O. Panneerselvam's wife Vijayalakshmi died of a heart attack at the Gem Hospital.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி ஜெம் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால்  (வயது 63) இன்று காலை காலமானார். எதிர்க்கட்சி துணை தலைவர் ஒபிஎஸ்-யின் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி உயிரிழந்தார். கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.