பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்ற தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.
பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.www.annauniv.eduஎன்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.