#BREAKING : மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்...!

மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து செல்ல  வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

unknown node