இடைத்தேர்தல் – 3 மணி நிலவரம் என்ன ?

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான 3  மணி நிலவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும்

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான 3  மணி நிலவரம் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது .காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்கு அளித்து வருகின்றனர். இந்த 3 தொகுதிகளுக்கான  காலை 3 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

காலை 3 மணி நிலவரம்:நாங்குநேரி –52.18வாக்குப்பதிவுவிக்கிரவாண்டி –65.79%வாக்குப்பதிவுபுதுச்சேரி காமராஜ் நகர் –56.16%வாக்குப்பதிவு