மத்திய இணையமைச்சரின் டிவிட்டர் ப்ளூ டிக் நீக்கம்.!

Twitter has withdrawn the Blue Tick given to Union Internet Minister Rajiv Chandrasekhar.

மத்திய இணையமைச்சர் ராஜீவ்சந்திரசேகருக்கு வழங்கிய ப்ளூ டிக்கை டிவிட்டர் திரும்பப்பெற்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி அமைச்சரவை பொறுப்பேற்றவுடன் 2 ஆண்டுகள் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், 43 அமைச்சர்களின் பட்டியல் வெளியானது. இவர்கள் ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்த விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் இணையமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், புதியதாக மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற மத்திய இணை அமைச்சர் ராஜீவ்சந்திரசேகருக்கு வழங்கிய ப்ளூ டிக் அங்கீகாரத்தை டிவிட்டர் திரும்பப்பெற்றது.