தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் -திருவள்ளுவர் விவகாரத்தில் பாஜகவை தாக்கிய சிதம்பரம்

தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒருகுறளை இயற்றினார் என்று தோன்றுகிறது.

தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒருகுறளை இயற்றினார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு விபூதி மற்றும் காவி உடை அணிவித்து புகைப்படம் பதிவிடப்பட்டது.  இந்த விவகாரம் தமிழகத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

unknown nodeunknown node