தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்பட கலைஞர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்.
தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த கே.வி. சீனிவாசன் இன்று காலை சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்க சென்ற நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில், இந்து ஆங்கில நாளிதழ் புகைப்பட கலைஞர் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
unknown node