அம்பேத்கரின் 133வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

இன்று அம்பேத்காரின் 133-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, ஒவ்வொரு தலைவர்களும் அம்பேதகரின் கருத்துக்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அம்பேத்கர் பிறந்தநாள்

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அப்போது முதல்வருடன், விசிக தலைவர் திருமாவளவனும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.