#Breaking: கொரோனாவிலிருந்து குணமடைந்தார் மு.க.ஸ்டாலின் !

கொரோனா தொற்றின் காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக

கொரோனா தொற்றின் காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார் என்றும் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் ,ஒரு வாரத்திற்கு வீட்டில் இருந்தபடி ஓய்வெடுக்க வேண்டும் எனவும் மருத்துவமனை தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.

unknown node