மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய முதல்வர்

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்.

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்.

இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், 6 மாவட்டங்களுக்கு நடமாடும் மறுவாழ்வு சிகிச்சை வாகனத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார்.