அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

Chief Minister M.K.Stalin was discharged yesterday after being admitted to the hospital for routine tests.

Tamilnadu CM MK Stalin

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான பரிசோதனைகளுக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். வழக்கமான பரிசோதனைகளுக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.