நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று.!

Corona is committed to actor Sarath Kumar

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா உறுதியானது.

கொரோனா 3-வது அலையில் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், சிகிச்சைக்கு பிறகு  அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா உறுதியானது.

கொரோனா தொற்று பாதிப்பைத் தொடர்ந்து சரத்குமார் தன்னை தனிமை கொடுத்துக் கொண்டார். கடந்த ஒரு வார காலத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தி உள்ளார்.