தொகுதியை குறிப்பிடாமல் தேமுதிக துணை செயலாளர் எல்.கே சுதீஷ் விருப்பமனு தாக்கல்.!

DMDK Deputy Secretary LK Sudesh has filed a petition to contest the Assembly elections.

தேமுதிக துணை செயலாளர் எல்.கே சுதீஷ் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

தேமுதிக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட கட்சியின் துணை செயலாளர் எல்.கே சுதீஷ் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தொகுதியை குறிப்பிடாமல் எல்.கே சுதீஷ் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.