அதிமுகவில் இருந்து மேலும் 21 ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கிய எடப்பாடி பழனிசாமி.
வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவகர், முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், நாஞ்சில் கோலப்பன் உள்ளிட்ட 21 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாகஇடைக்காலபொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமிஅறிவித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்களான ரவீந்திரநாத் எம்.பி,ஜெயபிரதீப்உட்பட18 பேரை கட்சியியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கிய நிலையில் மீண்டும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
unknown nodeஇன்று காலை ஓ.பன்னீர் செல்வம் சி.விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், பெஞ்சமின் உள்ளிட்ட 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.