தூத்துக்குடி விமான நிலையம் வந்த ஈபிஎஸ்...! அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி...!

On arrival at Tuticorin Vagaikulam airport, AIADMK activists broke into a fight

Edappadi Palanisamy

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை புரிந்த நிலையில், அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை புரிந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் கூடி இருந்தனர்.

அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் அதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி வருகை புரிந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.