சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்...!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிறகு இவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருப்பதாகவும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன் பின் இரண்டு நாட்களில் அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தஹார்.

தொடர்ந்து அவர் சு வலி காரணமாக ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடு திரும்ப உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.