தோல்விதான் நமக்கு பாடங்களை கற்றுத்தரும் -ஆளுநர் ஆர்.என்.ரவி

தோல்வி தான் நமக்கு பாடங்களை கற்று தரும். தோல்வியால் மாணவர்கள் மனம் தளரக் கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தோல்வி தான் நமக்கு பாடங்களை கற்று தரும். தோல்வியால் மாணவர்கள் மனம் தளரக் கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை வேலப்பன்சாவடியில், தனியார் கல்லூரி பட்டமளிப்புவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வர சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தோல்வி தான் நமக்கு பாடங்களை கற்று தரும். தோல்வியால் மாணவர்கள் மனம் தளரக் கூடாது. அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தியை இந்தியா தன்னிறைவு பெறும் என தெரிவித்துள்ளார்.