காங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் அமைச்சருமான டாக்டர் ஏ.கே.வலியா கொரோனா தொற்று காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்று செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
unknown node#Breaking:டெல்லி முன்னாள் அமைச்சர் டாக்டர் ஏ.கே.வலியா கொரோனாவால் காலமானார்
Former Delhi Minister Dr AK Walia Corona has passed away