உலக நாயகன் என்று பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது- ஹெச்.ராஜா விளாசல்

சென்னையில் உள்ள நகரில் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா பேசுகையில்  ஒரு கருணை அடிப்படையில் எடுக்கப்பட்ட

உலக நாயகன் எனப் பெயர் வைத்துக் கொண்டால் போதாது உலக அறிவு வேண்டும்  என்று ஹெச் ராஜா தாக்கு

பேரணியில் கல்ந்து கொண்டு நேரத்தை வீணாக்காமல் புத்தகம் படிக்கலாம் என்று எண்ணிருப்பார் கமல் என்றும் விமர்சனம்

சென்னையில் உள்ள நகரில் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா பேசுகையில்  ஒரு கருணை அடிப்படையில் எடுக்கப்பட்ட குடியுரிமை சட்ட நடவடிக்கையை  தேச விரோத சக்திகள்  மதவாதமாக பிரிவினைவாதமாக, மாற்ற முயற்சி செய்கின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் பேசுகையில் உலக நாயகன் என்றுப் பெயர் வைத்துக் கொண்டால்  மட்டும் போதாது உலக அறிவு வேண்டும் என்று  ஏற்கனவே நான் கூறியிருந்தேன்.திமுக நடத்திய பேரணியில் கலந்து கொண்டு நேரத்தை வீணாக்காமல் புத்தகம் படிக்கலாம் என்று கமல் எண்ணியிருக்கலாம் என்று தெரிவித்தார்.