‘ஆயுத பூஜை’ மற்றும் ‘விஜயதசமி’ வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்.
ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மக்களுக்கு ‘ஆயுத பூஜை’ மற்றும் ‘விஜயதசமி’ வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், நவராத்திரி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ‘ஆயுத பூஜை’ மற்றும் ‘விஜயதசமி’ நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
unknown node