#BREAKING: எத்தனை நாள் பட்ஜெட் கூட்டத் தொடர்..? நாளை மறுநாள் முடிவு..!

Tomorrow is the next day of the Business Review Committee meeting chaired by the Speaker.

நாளை மறுநாள் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நாளை மறுநாள் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் 13 இல் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.