ஒரு தேர்வை எத்தனை முறை நடத்துவது? – சு.வெங்கடேசன் எம்.பி

தேர்வர்கள் எத்தனை முறை சென்னைக்கு அலைவது? என சு.வெங்கடேசன் எம்.பி  கேள்வி.

தேர்வர்கள் எத்தனை முறை சென்னைக்கு அலைவது? என சு.வெங்கடேசன் எம்.பி  கேள்வி.

ஸ்டாப் செலக்சன் கமிசன் சுருக்கெழுத்து திறன் தேர்வை  எழுதும் தேர்வர்களின் பயண செலவுகள் மற்றும் தங்குமிட செலவுகளை மத்திய ஊழியர் தேர்வாணையம் ஏற்க வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கிஷோர் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு கடிதம் சு.வெங்கடேசாசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘ஒரு தேர்வை எத்தனை முறை நடத்துவது? ஸ்டாப் செலக்சன் கமிசன் சுருக்கெழுத்து திறன் தேர்வை பிப் 15, 16 ல் நடத்தி ரத்து செய்தது. மார்ச் 10 ல் மீண்டும் நடத்தி ரத்து செய்து ஏப்; 25, 26 என்று அறிவித்துள்ளது. தேர்வர்கள் எத்தனை முறை சென்னைக்கு அலைவது? தேர்வர்களின் செலவை ஆணையமே ஏற்றிடு’ என அறிவுறுத்தியுள்ளார்.

unknown node