ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கிறது .ப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.இதற்காக திகார் சிறையில் உள்ள சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அமலாக்கத்துறை வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! அமலாக்கத்துறை மனு மீது நாளை உத்தரவு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கிறது . ப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க