போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார் .மேலும் தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
ரத்தாகிறதா 100 யூனிட் மின்சாரம் வழங்கும் திட்டம் ? அமைச்சர் தங்கமணி விளக்கம்
போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார் .மேலும்