#Justnow : தமிழக ஆளுநரை சந்தித்த அண்ணாமலை..!

Tamil Nadu BJP President Annamalai has met Tamil Nadu Governor RN Ravi.

Annamalai BJP

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின்போது திமுக அமைச்சர்களின் சொத்து விவரம் அடங்கிய கோப்புகளை ஆளுநரிடம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் டாஸ்மார்க் தொடர்பான வெள்ளை அறிக்கையையும் தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் டிஎம்கே பைல்ஸ் என்ற திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் என தயாரித்து வீடியோவாக வெளியிட்டு இருந்த நிலையில், டிஎம்கே பைல்ஸ் 2 என்ற ஊழல் பட்டியலையும் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.