சென்னையில் அனுமதி இன்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு பதிவு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரபு என்ற ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் தி.மு.க அரசைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
unknown nodeஇந்த நிலையில், சென்னையில் அனுமதி இன்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
unknown nodeஇந்த பேரணி கரு நாகராஜன் தலைமையில் நடைபெற்ற நிலையில், சட்ட விரோதமாக கூடுதல் உட்பட மூன்று பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.