வேளாண் சட்டங்களை கமலஹாசன் படித்து பார்க்க வேண்டு – எல்.முருகன்

Are agricultural laws effective for farmers? Isn't it L. Murugan has said that everyone should read according to their conscience.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனுள்ளதா? இல்லையா? என்பதை ஒவ்வொருவரும் மனசாட்சி படி படித்து பார்க்க வேண்டும்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் பேசுகையில், வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனுள்ளதா? இல்லையா? என்பதை ஒவ்வொருவரும் மனசாட்சி படி படித்து பார்க்க வேண்டும். அண்ணன் கமல்ஹாசன் அவர்களும் வேளாண் சட்டங்களை முழுமையாக படித்து பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 2016 தேர்தலில் கிட்டத்தட்ட 35 தொகுதிகளில், 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்துள்ளது. 90 இடங்களில் பாஜக வெற்றியை தீர்மானித்தது என்று தெரிவித்துள்ளார்.