காமராஜரை புகழ்ந்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட்.
இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் காமராஜர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
unknown node