மநீம உறவுகள், நற்பணி இயக்க நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என கமலஹாசன் ட்வீட்.
இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 6-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் கட்சியினர் அனைவரும் மக்கள் நீதி மய்யம் கொடியை நகரங்களில் மட்டுமின்றி, அனைத்து கிராமங்களிலும் ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கமல்ஹாசன் ட்வீட்
unknown nodeகமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,ஆரம்பித்த துடிப்புக் குறையாமல், ஐந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம்.ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். உள்ளத்தில் எரியும் அறத்தழல் ஒளி குன்றாமல் பார்த்துக்கொள்வோமாக. மநீம உறவுகள், நற்பணி இயக்க நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
unknown node