மாவீரன் பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்.
இன்று மாவீரன் பூலித்தேவரின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node