திமுகவை அழிக்க முடியாது...! அழிக்க நினைத்தால் அழிவீர்கள்..!மு.க ஸ்டாலின்

திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் பொதுக்கூட்டத்தில்

திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கடலூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் மு க சாதலின் திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள்  அதிமுக ஆட்சி விரைவில் கவிழப்போகிறது அது  உறுதி என்று உறுதிப்பட தெரிவிக்கிறார்.