ஊழல் செய்த பணத்தில் பிரச்சனை வரவில்லை-விஜய பிரபாகரன்

ரூ.5,52,73,825  கடன் பாக்கிக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்தது. இந்த நிலையில்

ரூ.5,52,73,825  கடன் பாக்கிக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்தது.இந்த நிலையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் துவரங்குறிச்சியில் பேசினார் .அப்போது அவர் பேசுகையில்,ஊழல் செய்த பணத்தில் பிரச்சனை வரவில்லை.உழைத்த பணத்தை வைத்து மாணவர்களுக்கு கல்வி சேவை வழங்கியதில் பிரச்சனை வந்துள்ளது, நிச்சயம் இதை சரிசெய்வோம்.நான் வந்ததை வாரிசு அரசியல் என்கிறார்கள், தேமுதிக உற்சாகமான நேரத்தில் வரவில்லை, சோதனை காலத்தில் தான் வந்துள்ளேன் என்று பேசினார்.