75thindependenceday:முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற்றவர்கள் விபரம் ..!

On the eve of the 75th Independence Day of the country, some of the men and women have been awarded the Chief Minister’s State Youth Award.

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,ஆண்கள்,பெண்கள் சிலருக்கு  முதல்வரின் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திறந்த ஜீப்பில் நின்றவாறு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி மக்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.அதன்பின்னர்,விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில்,

முதல்வரின் மாநில இளைஞர் விருது ஆண்கள் பிரிவு

அரவிந்த் ஜெயபால் -சென்னை.

N.பஸ்ருதின் – திருவாரூர்.

ரஞ்சித் குமார் – நீலகிரி.

முதல்வரின் மாநில இளைஞர் விருது – பெண்கள் பிரிவு

மகேஸ்வரி – திண்டுக்கல் .

செல்வி j.அமலா ஜெயராணி – கடலூர்.

மீனா – சென்னை.

மேற்கண்டவர்களுக்கு ‘முதல்வரின் மாநில இளைஞர் விருது’ முதல்வர் ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது.

75thindependenceday:முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற்றவர்கள் விபரம் ..!