#BREAKINGNEWS: திமுக எம்.எல்.ஏ காலமானர்.

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.பி.பி சாமி (57) உடல்நலக்குறைவால் காலமானார்.

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.பி.பி சாமி (57) உடல்நலக்குறைவால் காலமானார்.

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக கே.பி.பி சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவருக்கு வயது57.

unknown node

இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் தனது இல்லத்திலேயே காலமானார்.இவர் திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.