#BREAKING: மநீம சார்பில் இரண்டாம் கட்ட வேட்பாளர் வெளியானது..!

மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் -6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியல், மற்றும் தொகுதி பங்கீடு வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. ஏற்கனவே முதற் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

unknown node

தி.நகர் – பழ.கருப்பையாஎடப்பாடி தொகுதி – தாசப்பராஜ்வேளச்சேரி – சந்தோஷ் பாபு ஐஏஎஸ்மயிலாப்பூர் – ஸ்ரீபிரியாஆலந்தூர் – சரத்பாபுசிங்காநல்லூர் – மகேந்திரன் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுகின்றனர்.