மேற்கு வங்காளத்தில் மால்டா வில் உள்ள வயல்களில் இருந்து கிட்டத்தட்ட 18 கச்சா குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.தற்போது இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது மற்றும் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக,இவ்வாறு குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
unknown node