கனிமொழி எம்.பி அவர்கள் அவர் சோனியாகாந்தி அவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்துவதாக ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் வெட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தார்.
இந்த நிலையில், தற்போது டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியாகாந்தி உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் அவர் சோனியாகாந்தி அவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்துவதாக ட்வீட் செய்துள்ளார்.
unknown node