பாலம் விபத்துக்கு காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – பீகார் முதல்வர்

பாலம் விபத்துக்கு காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் முதல்வர் அறிவிப்பு.

Bihar bridge collapse

பாலம் விபத்துக்கு காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் முதல்வர் அறிவிப்பு.

பீகார்மாநிலம் பாகல்பூரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரூ.1750 கோடி மதிப்பில் பாலம்  கட்டப்பட்டு வந்த நிலையில், 2வது முறையாக, இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் கங்கைஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த தொடர்பாக துரை ரீதியான ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் கூறுகையில்,  கங்கை ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தவிவகாரத்தில்,  பாலம் விபத்துக்கு காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.