தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை சட்டபேரவை தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒப்புதலுடன் அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் நதீம்ஜாவித் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளராக டாக்டர் அ.அமீர்கான் குழு உறுப்பினர்களாக அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மை துறை ஒருங்கினைப்பாளர்கள் முகம்மது ஆரிப் , LXA சார்த்தோ ஆகியோர் நியமிக்கபட்டுள்ளனர்.
unknown nodeதமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை சட்டபேரவை தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு
Tamil Nadu Congress Minority Department Legislative Assembly Election Coordinating Committee Organization