தமிழ்நாடு தினம் – எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் ட்வீட்

தமிழ்நாடு நாள் அனுசரிக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் ட்வீட்.

தமிழ்நாடு நாள் அனுசரிக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் ட்வீட்.

இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழ் உணர்வாளர்கள்,தமிழ் அறிஞர்கள், பல்வேறு தலைவர்கள் ஒருங்கிணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வென்ற,தமிழ் கூறும் நல்லுலகு என்னும் பெருமைமிகு நம் “தமிழ்நாடு” உருவான வரலாற்றையும், அதற்கு துணைநின்ற அனைத்து தியாக உள்ளங்களையும் போற்றி வணங்குகிறேன்.’ என் அப்பதிவிட்டுள்ளார்.

unknown node