கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் – எழுத்தாளர் இமையத்திற்கு முதலமைச்சர் வாழ்த்து..!

எழுத்தாளர் இமயத்திற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்விட்.

எழுத்தாளர் இமயத்திற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்விட்.

எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில்,கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் – எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன். திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான இமயம்நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும்! என பதிவிட்டுள்ளார்.

unknown node