மறைந்த கலைஞர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகளை ஆய்வு செய்த முதல்வர்..!

Chief Minister M.K.Stalin inspected the memorial construction work of late former Chief Minister Karunanidhi in Chennai.

MK Stalin 1000rs Women

சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிட கட்டுமான பணிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிட கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

முன்னதாக மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.