அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்படுவதாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது-தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,ஜெயலலிதா தொடங்கிய அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்படுவதாக

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,ஜெயலலிதா தொடங்கிய அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்படுவதாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது.

கூட்டுறவு துறை அதிகாரிகளின் அலட்சிய நிர்வாகத்தால் அம்மா மருந்தகங்கள் மூடப்பட்டு வருகின்றது . மூடப்பட்ட மருந்தகங்கள் மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.