நாளை அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி..! ஈபிஎஸ்-க்கு அழைப்பு..!

உதயநிதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இபிஎஸ் மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உதயநிதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இபிஎஸ் மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

ஆளுநர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உதயநிதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இபிஎஸ்-க்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி..! ஈபிஎஸ்-க்கு அழைப்பு..!